Home சினிமா டிமாண்டி காலனி 2 Live Updates : படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம்

டிமாண்டி காலனி 2 Live Updates : படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம்

0

டிமாண்டி காலனி 2

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக திரைப்படமாகும்.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகளவில் வெளிவந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள டிமாண்டி காலனி 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

Live Updates :

Source: https://cineulagam.com/article/demonte-colony-2-live-updates-reviews-1723689527

NO COMMENTS

Exit mobile version