Home சினிமா தேவயானி மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! தாவணியில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

தேவயானி மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! தாவணியில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

0

நடிகை தேவயானி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டபிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது டிவி தொடர்கள், படங்கள் என மீண்டும் நடித்து வருகிறார் தேவயானி.

மகள் போட்டோ

தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

தனது மகள் தாவணியில் இருக்கும் போட்டோவை தேவயானி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Source: https://cineulagam.com/article/devayani-daughter-photo-in-half-saree-1730500088

NO COMMENTS

Exit mobile version