Home சினிமா “இளைய சூப்பர் ஸ்டாரே”.. தனுஷ் பட விழாவில் வைக்கப்பட்ட பேனர் அழிக்கப்பட்டது ஏன்?

“இளைய சூப்பர் ஸ்டாரே”.. தனுஷ் பட விழாவில் வைக்கப்பட்ட பேனர் அழிக்கப்பட்டது ஏன்?

0

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

படத்தில் நடித்த நட்சத்திரங்கள், சினிமா துறையினர், தனுஷ் ரசிகர்கள் என அரங்கமே நிறைந்து இருந்தது.

மை பூசி அழிப்பு

படவிழா நடந்த இடத்தில் தனுஷை ‘இளைய சூப்பர்ஸ்டாரே’ என அழைக்கும் ஒரு பேனர் இருந்தது.

ஆனால் சற்று நேரத்தில் அந்த டைட்டில் மட்டும் மை பூசி அழிக்கப்பட்டது. அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version