Home சினிமா ராயன் ப்ரைடு ரைஸ்.. அடுத்து “இட்லி கடை”! – தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

ராயன் ப்ரைடு ரைஸ்.. அடுத்து “இட்லி கடை”! – தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

0

தனுஷ் நடிகர் என்பதை தாண்டி தற்போது படம் இயக்குவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து அவர் தனது 52வது படத்தை தொடங்க இருக்கிறார்.

இட்லி கடை

தற்போது தனுஷ் 52 படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இட்லி கடை என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கும் நான்காவது படம் இது. கதை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/dhanush-d52-movie-title-idli-kadai-first-look-1726755834

NO COMMENTS

Exit mobile version