Home சினிமா தனுஷின் Tere Ishq Mein திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

தனுஷின் Tere Ishq Mein திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

0

Tere Ishq Mein

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் தரமான படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவான தேரே இன்கு மெயின் என்ற பாலிவுட் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படங்களுக்கு முன் தனுஷ், ராஞ்சனா மற்றும் அட்ராங்கி ரே போன்ற ஹிந்தி படங்களில் நடித்தார்.

யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நக்ஷத்ராவின் புதிய தொடர்… எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

இப்படத்திற்காக தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

தனுஷின் தேரே இஷ்க் மெயின் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது, வசூலில் சதம் அடித்துள்ளது.

இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 118.76 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version