கலா மாஸ்டர் சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி “கலா 40”.
இதில் திவ்யதர்ஷினி மற்றும் பிரியதர்ஷினி இருவரும் கலா மாஸ்டர் பற்றி என்ன கூறி இருக்கிறார்கள் பாருங்க.
Source: https://cineulagam.com/article/dhivyadharshini-priyadarshini-at-kala-40-1754091772
