Home சினிமா மகாராஜா படத்தை பார்த்த ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர்.. நடிகருக்கு அழைப்பு

மகாராஜா படத்தை பார்த்த ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர்.. நடிகருக்கு அழைப்பு

0

விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த மகாராஜா படம் தமிழ்நாட்டை தாண்டி சமீபத்தில் சீனாவில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்தது.

மேலும் நெட்பிலிக்ஸ் தளத்தில் மகாராஜா வெளியான பிறகு உலகம் முழுவதும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர்..

இந்நிலையில் பல முறை ஆஸ்கார் விருது வென்ற மெக்ஸிகன் இயக்குனர் Alejandro González Iñárritu தற்போது மகாராஜா படத்தை பார்த்தாகவும், அதன் பிறகு நடிகர் அனுராக் கஷ்யப்பை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Alejandro González Iñárritu இயக்கிய The Revenant, Birdman போன்ற படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version