Home இலங்கை சமூகம் பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா!

பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா!

0

கருணா அம்மான் நிதி மோசடியில் ஈடுபட்டார் எனவும், பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையிலே நிதிமோசடி தொடர்பான விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது என மூத்த ஊடகவியலாளரான நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காரணமே இல்லாமல் ஒருவரை பிடித்து அடைத்து பின்னர் பணத்தை கொடுத்த பின் விட்டு அவர்களை கருணா குழுவினர் வெளியேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது சக்கரவியூகம் நிகழ்ச்சி

NO COMMENTS

Exit mobile version