Home சினிமா கமலுக்கு ஆதரவாக வந்த தெலுங்கு இயக்குனர்.. ஆனால் திடீரென பதிவை நீக்கியது ஏன்

கமலுக்கு ஆதரவாக வந்த தெலுங்கு இயக்குனர்.. ஆனால் திடீரென பதிவை நீக்கியது ஏன்

0

நடிகர் கமல் கன்னட மொழி குறித்து பேசிய பேச்சால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தக் லைப் பட ரிலீசுக்கு அங்கே தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றம் சென்றும் கமல் மன்னிப்பு கேட்டால் தான் ரிலீஸ் என்கிற நிலை வந்ததால், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என கமல் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ராம் கோபால் பதிவை நீக்கியது ஏன்?

இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா கமலுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு அதன் பிறகு திடீரென அதை நீக்கிவிட்டார்.

அந்த பதிவின் screenshot தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version