Home சினிமா Kavin Private-ஆ இருக்கணும்னு நினைப்பார்- Director Elan

Kavin Private-ஆ இருக்கணும்னு நினைப்பார்- Director Elan

0

Star படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கவின். சின்னத்திரையில் சீரியல்கள், பிக்பாஸ் என கலந்துகொண்டு வந்த இவர் வெள்ளித்திரையில் டாடா என்ற படத்தின் மூலம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். 

அதில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்க அடுத்தடுத்தும் நிறைய ஹிட் படங்கள் கமிட்டாகியுள்ளார். 

அப்படி அவர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாக நல்ல கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஸ்டார் படம் குறித்தும் கவின் குறித்தும் சினிஉலகம் பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் இளன்.

அவரது பேட்டி இதோ

Source: https://cineulagam.com/article/director-elan-yuvan-post-star-trailer-1714233462

NO COMMENTS

Exit mobile version