Home சினிமா பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

0

வெற்றிமாறன்

வெற்றிமாறன், கோடம்பாக்கத்திற்கு இயக்குனர் கனவுடன் வந்த ஒரு சிறந்த கலைஞன்.

இவரின் கலைதிறனை மெருகேற்றியவர் பாலுமகேந்திரா. கடந்த 2007ம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

அப்படத்தை தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கியவர் அப்படம் மூலம் 6 தேசிய விருதுகளை தட்டிதூக்கினார்.

சிறந்த இயக்குனர் என தேசிய விருது பெற்று வந்தவர் காக்கா முட்டை படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் என தேசிய விருது பெற்றார்.

சூரியை வைத்து விடுதலை என்ற தரமான படத்தை கொடுத்தவர் இப்போது இப்படத்தின் 2ம் பாக வேலைகளில் பிஸியாக உள்ளார்.

சொத்து மதிப்பு

சுமார் 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் ஒரு படத்திற்கு பல கோடி சம்பளம் பெறுகிறார் என தெரிகிறது.

இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிமாறன் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/director-vetrimaaran-net-worth-details-1725449149

NO COMMENTS

Exit mobile version