இலங்கையை தாக்கிய பேரனர்த்தத்தை தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணங்களுக்காக வெளியிட்ட அறிவிப்பு குறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி அநுர குமார மேற்கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் இது தொடர்பில் பொதுமக்கள் பல நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், ஜனாதிபதி தெரிவித்த நிவாரணங்களை வழங்குவது வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே எனவும், நடைமுறைக்கு சாத்தியம் இல்லை எனவும் இன்னும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பல விடயங்களை ஆராய்கின்றது எமது நேருக்கு நேர் நிகழ்ச்சி,
