Home சினிமா DNA திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

DNA திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

DNA 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக DNA அமைந்துள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநராக மாறிய, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல்

கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் படத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

வசூல் 

சிறந்த வரவேற்பை பெற்றுள்ள DNA திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 4.6 கோடி வசூல் செய்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version