Home முக்கியச் செய்திகள் மக்களுக்கு உதவ ட்ரோன்களை களமிறக்கியது சிறிலங்கா இராணுவம்

மக்களுக்கு உதவ ட்ரோன்களை களமிறக்கியது சிறிலங்கா இராணுவம்

0

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

விமானப்படை விமானங்கள் சென்றடைய கடினமாக இருக்கும் மக்கள் சிக்கித் தவிக்கும் இடங்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகளை வழங்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று (28) பேரிடர் பாதித்த பல பகுதிகளில் மக்களுக்கு உணவு விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version