Dude
தீபாவளி பண்டிகை சிறப்பாக தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகியிருக்கும் படம்தான் Dude. சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்க பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், நேஹா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
சிறகடிக்க ஆசை: அருணிடம் முத்து மன்னிப்பு கேட்கணும்.. மீனாவிடம் சண்டை போடும் சீதா
ஐஸ்வர்யா ஷர்மா
இதில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மற்றொரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா. இவர் இப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த டிரிங்கர் சாய் என்கிற படம் பிரபலமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Dude படத்திற்கு பின் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நாயகியாக மாறியுள்ள ஐஸ்வர்யா ஷர்மாவின் சில இன்ஸ்டாகிராம் கிளிக்ஸ் இதோ:
