பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது, 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது நிலநடுக்கம்
சமீபத்திய வாரங்களில் அந்நாட்டைத் தாக்கிய மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.
EQ of M: 4.2, On: 05/05/2025 16:00:05 IST, Lat: 36.60 N, Long: 72.89 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/c3YMJ0e3TQ— National Center for Seismology (@NCS_Earthquake) May 5, 2025
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 12:35 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இது பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
