Home இலங்கை அரசியல் ஹிஸ்புல்லா மீதான 3.6 பில்லியன் ரூபா குற்றச்சாட்டின் நிலை என்ன..!

ஹிஸ்புல்லா மீதான 3.6 பில்லியன் ரூபா குற்றச்சாட்டின் நிலை என்ன..!

0

 ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அன்றைய காலத்தில் பேசப்பட்ட விடயங்களில் ஒன்றாக இருந்த, ஹிஸ்புல்லாவிற்கு 3.6 பில்லியன் ரூபாய் நிதி எப்படி, எந்த நிதி அறிக்கையின் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

மகனும் தந்தையும் ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பில் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முரண்பட்ட தகவல்களை வழங்கினார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் யோகேஸ்வரன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தற்போது விசாரணை வலயத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனவா என்ற கேள்வியெழும்பியுள்ளது.

ஏனெனில் பிள்ளையானோடு ஈஸ்டர் குண்டுதாக்குதல் முடித்துவிட வாய்புள்ளதாக பலர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால்…. 

NO COMMENTS

Exit mobile version