Courtesy: H A Roshan
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான பழுதடைந்த வாகனங்களை பார்வையிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு, இன்று(13.01.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பழுதடைந்த வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்வில் ஆளுநர் இணைந்து கொண்டார்.
வாகனங்கள் பழுதுபார்ப்பு
இங்கு பல அமைச்சுக்களுக்குச் சொந்தமான வாகன பழுதுபார்த்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களைப் பழுதுபார்த்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.