Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

0

இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நாட்டிற்கு பல பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

வருமானம்

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை இலங்கை மதுவரி திணைக்களம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/economic-development-in-sri-lanka-1720012657

NO COMMENTS

Exit mobile version