Home இலங்கை சமூகம் தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்கள் இதுவரை கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்கள் இதுவரை கைது

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 43 வேட்பாளர்களும், 190
ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு
குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 41 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ்
ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version