Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளது.

இதற்கான கூட்டம் இன்றைய தினம் (27.02.2025) காலை இடம்பெறவுள்ளது. 

ஆணைக்குழுவின் செயல்பாடுகள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

அதன்படி, ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version