Home இலங்கை சமூகம் வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

0

கொழும்பு – கண்டி பிரதான வீதி, மீண்டும் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பஹல கடுகண்ணாவ பகுதியில் கடந்த 22 ஆம் திகதி ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version