நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117
(அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)
பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)
1990 சுவ செரிய Ambulance சேவை: 1990
(நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)
தீ அணைப்பு படை: 110
(தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946
(மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)
வானிலை துறை: 011 268 6686
(வானிலை முன்னறிவிப்புகள் பெற)
கடற்படை முலஸ்தானம்: 011 244 5368
(வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)
இராணுவ முலஸ்தானம்: 113
(அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)
வான்படை முலஸ்தானம்: 116
(ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கான இலக்கங்கள்
1.அம்பாறை -ஏ.எஸ்.எம். சியாத் உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)
+94 632 222 218
+94 773 957 883
2.அனுராதபுரம் – கே.ஏ.டி.கே.எஸ்.டி. பண்டாரஉதவிப் பணிப்பாளர் (மாவட்டம்) +94 252 234 817
+94 773 957 881
3.பதுளை – ஈ.எம்.எல்.யு. குமார உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)
+94 552 224 751
+94 773 957 880
