Home முக்கியச் செய்திகள் வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் அங்குரார்ப்பணம்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் அங்குரார்ப்பணம்

0

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை (Kankesanturai) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) பரந்தன் (Parantan) ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களே இவ்வாறு இன்று (13) பெயரிடப்பட்டுள்ளன.

முதலீட்டு பிரதிநிதி

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் (P. S. M. Charles), முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) மற்றும் முதலீட்டு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டர்.

இதனடிப்படையில், இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/establishment-of-export-processing-zones-1726239162?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version