Home சினிமா கதறிய ஜனனி.. சக்தி இறந்துவிட்டாரா? எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

கதறிய ஜனனி.. சக்தி இறந்துவிட்டாரா? எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

0

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படியாவது முடிக்க வேண்டும் என ஆதி குணசேகரன் பல விஷயங்கள் செய்து வருகிறார். மறுபுறம் சக்தி குணசேகரன் பற்றிய பல உண்மைகளை தேடி கண்டுபிடித்துவிட்டார்.

அந்த விஷயம் ஜனனி உட்பட மற்ற பெண்களுக்கும் தெரியவந்துவிட்டது.

கதறிய ஜனனி

சக்தியை ஆதி குணசேகரன் தான் எதோ செய்து விட்டார் என சக்தி அவரது சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அதன் பின் சக்தியின் போட்டோவை காட்டி அவருக்கு எதோ ஆகிவிட்டது என ஜனனி கதறுகிறார். ப்ரோமோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version