எதிர்நீச்சல் தொடர்கிறது
வாடிவாசல் தாண்டி திமிரும் காளைப்போல நீ வாடிவாசம் தாண்டி என அழுத்தமான வரிகளுடன் அமைந்தது தான் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பாடல்.
ஆணாதிக்கம் கொண்ட குணசேகரன் என்பவரின் அடிமைத்தனத்தை முறியடித்து அவரது வீட்டிப் பெண்களும் வெளியே வர போராடி தான் வருகிறார்கள். ஆனால் கதையில் பெண்கள் சாதிப்பது போல ஒரு Strong கதைக்களம் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
தொடரில் வில்லன்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது என்பது ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது. குணசேகரன் போலீஸிற்கு பயந்து ஊர் ஊராக சுற்ற ஜனனி தனது தொழில் வேலையை தொடங்கிவிட்டார்.
வயது
பரபரப்பாக சீரியல் கதைக்களம் செல்ல நாம் இப்போது இந்த பதிவில் சீரியலில் நடிக்கும் சில நடிகர்களின் வயது விவரத்தை காண்போம்.
- கனிகா- 45 வயது
- சக்தி- 30 வயது
- விசாலாட்சி- 72 வயது
- நந்தினி- 33 வயது
- குணசேகரன்- 69 வயது
- ஜனனி- 28 வயது
- ரேணுகா- 47 வயது
- பார்கவி- 31 வயது
