Home இலங்கை சமூகம் கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!

கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!

0

 கிழக்கில் செயற்பட்ட செயற்பட்டு வருகின்ற சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் பற்றிய அதிர்ச்சிகரமாக பல தகவல்களை வெளியிடுகின்றார்கள் அந்த ஆயுதக் குழுக்களில் முன்னர் அங்கம் வகித்த இரண்டு இளைஞர்கள்.

சிறிலங்காப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எப்படி தங்களை இயக்கினார்கள்.. எந்தெந்த அதிகாரிகள் தங்களை இயக்கினார்கள்..
கிழக்கில் செயற்படுகின்ற முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் அதிர்ச்சிதருகின்ற பின்னணிகள்.. இப்படி பல விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: 

NO COMMENTS

Exit mobile version