Home இலங்கை அரசியல் அநுரவுக்கு 5 வருடங்களில் சிறை..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

அநுரவுக்கு 5 வருடங்களில் சிறை..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

0

நாட்டையே புரட்டிப் போட்ட டிட்வா புயலின் தாக்கம் இலங்கைக்கு பாரியதொரு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  

சுனாமிக்கு பின்னர், ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கை அனர்த்தமாக இந்த டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. 

இவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கையில் கடுமையான ஒரு அரசியல் சூழலே காணப்படுகின்றது எனலாம். 

தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு தான் வருகின்றன. 

இந்நிலையில், நாட்டில் தற்போது உள்ள அரசியல் நிலைமைகளை விரிவாக கலந்துரையாடும் வகையில் வருகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version