Home இலங்கை சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மகளை தேடும் தந்தை ஆதங்கம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மகளை தேடும் தந்தை ஆதங்கம்

0

யுத்தத்தின் போது காணாமல் போன மகள் தொடர்பில் தந்தை ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக 15 வருடங்களாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதே தவிர அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

அரசாங்கம் இதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், தினமும் காணாமல் போனோரின் உறவினர்களை அலைக்கழித்து கொண்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் வினவிய போதும், உரிய ஆவணங்களை காணவில்லை என அவர்கள் பதிலளிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version