Home இலங்கை சமூகம் ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

0

களுத்துறை – ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(13.02.2025) இடம்பெற்றுள்ளது.

தீயை அணைக்கும் பணி

கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version