Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

0

கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(04.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.

மக்களின் ஒத்துழைப்பு

இதன்போது பரவிய தீ மக்களின்
ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,  தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version