Home இலங்கை சமூகம் இலங்கை வங்கியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற தற்காப்பு பயிற்சி

இலங்கை வங்கியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற தற்காப்பு பயிற்சி

0

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பான முன்னாயத்த தற்காப்பு பயிற்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த பயிற்சியானது இன்று (25.10.2024) பகல் நடத்தப்பட்டுள்ளது. 

தீயணைப்பு பிரிவினர்

இதன்போது, தீப்பரவல் ஏற்பட்டால் எவ்வாறு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான முன்னாயத்த பயிற்சிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/fire-spread-in-the-head-office-of-the-boc-1729857755

NO COMMENTS

Exit mobile version