Home தொழில்நுட்பம் முதன் முதலாக சூரியனின் தென் துருவத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

முதன் முதலாக சூரியனின் தென் துருவத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

0

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஓர்பிட்டர்(Solar Orbiter) முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஓர்பிட்டர் நெருப்புக் குழம்புகள் கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் காணொளியைப் பகிர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் சூரிய புயலின் போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version