Home இலங்கை சமூகம் பெங்கல் புயலின் எதிரொலி : உச்சம் தொட்ட மீன்களின் விலை

பெங்கல் புயலின் எதிரொலி : உச்சம் தொட்ட மீன்களின் விலை

0

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக மரக்கறி, பழங்கள் மற்றும் கடல் உணவுகள் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது காலநிலை சீராகி வரும் நிலையில் விலை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக பேலியகொடை பிரதான சந்தையிலுள்ள வியாபாரிகள் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது குறித்த காணொளி,

https://www.youtube.com/embed/2BNa4D-b2BE

NO COMMENTS

Exit mobile version