Home இலங்கை சமூகம் ஜனாதிபதிக்கு கடற்றொழில் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!

ஜனாதிபதிக்கு கடற்றொழில் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!

0

இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (27.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு கடல் வளத்தை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சில அதிகாரிகளின் தவறினாலேயே இன்றுவரை நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/fishermen-s-association-request-to-the-president-1727473908

NO COMMENTS

Exit mobile version