Home இலங்கை சமூகம் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று(11)அறிவித்துள்ளது.

இந்த விலை அளவீடுகள் வாரத்திற்கு ஒரு முறை ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.

விலை நிலவரம்

அந்தவகையில் மேலும் இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலையை கீழே காணலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை நிலவரம் (ஜூன் 9 முதல் ஜூன் 15, 2025 வரை)

கோதுமை மா : 150.00 – 176.00

வௌ்ளை சீனி : 215.00 – 240.00

பருப்பு : 249.00 – 278.00

உருளைக்கிழங்கு (இறக்குமதி) : 150.00 – 194.00

பெரிய வெங்காயம் (இந்தியா) : 120.00 – 146.00

பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) : 100.00 – 128.00

சிறிய வெங்காயம் (இறக்குமதி) : 250.00 – 332.00

நெத்திலி (தாய்லாந்து) : 800.00 – 894.00

நெத்திலி (ஏனைய) : 600.00 – 683.00

காய்ந்த மிளகாய் : 580.00 – 662.00

முட்டை (வௌ்ளை) : 28.00 – 34.00

முட்டை (பழுப்பு) : 30.00 – 36.00

டின் மீன் (உள்நாடு) டுனா 425g : 330.00 – 380.00

டின் மீன் (உள்நாடு) மெகரல் 425g : 350.00 – 420.00

டின் மீன் (இறக்குமதி) 425g : 350.00 – 415.00

உள்நாட்டு பச்சை அரிசி (வௌ்ளை) : 210.00 – 220.00

உள்நாட்டு பச்சை அரிசி (சிவப்பு) : 198.00 – 220.00

நாட்டரிசி (வௌ்ளை) : 210.00 – 230.00

பிராய்லர் கோழி இறைச்சி (முழு கோழி) : 850.00 – 1010.00

முழு ஆடைப் பால்மா 400g : 940.00 – 1100.00

உப்பு : 130.00 – 156.00  

NO COMMENTS

Exit mobile version