Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் இரண்டு வெளிநாட்டு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

தென்னிலங்கையில் இரண்டு வெளிநாட்டு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

0

வாதுவ பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலில் வைத்து தாக்கி, விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த பதாக் அனிஷ் மற்றும் ஆச்சார்யா கல்யாண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, நேபாள நாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், சீனப் பிரஜைகள் குழுவுடன் உரையாடிய பின்னர் அவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தினர்.

 சீனப் பிரஜைகள்

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/forigners-fights-in-sri-lanka-1723265489

NO COMMENTS

Exit mobile version