Home இலங்கை சமூகம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் இலங்கை விஜயம்

0

அவுஸ்திரேலியாவின்(Australia) முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

குடிவரவு விவகாரங்கள் குறித்த சிரேஸ்ட சட்டத்தரணி சுசந்த கட்டுகம்பொல ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தொழில்சார் உறவுகள்

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் பல்வேறு தரப்பினருடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.

இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் தொழில்சார் உறவுகளை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version