Home இலங்கை அரசியல் கிளிநொச்சி மக்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

கிளிநொச்சி மக்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

0

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க
கிளிநொச்சி, வட்டக்கச்சி அழகாபுரி மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சுமந்திரனுக்கு அனுப்பி இருப்பதாகவும், சிறீதரன்
மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இதேவேளை , ஜீலை கலவரம் மற்றும் யாழ்.நூலக எரிப்பில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க
கடைசி அமைச்சராக தற்போதும் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version