தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு நேற்றையதினம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இன்று காலை கைது
இதன் பின்னணியில் அவர் இன்றையதினம் காலை கைது செய்யப்பட்டார்.
அண்மையில் துசித ஹல்லொலுவவின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
