Home இலங்கை சமூகம் பிரான்சில் இருந்து ஆரம்பித்த சைக்கிள் பயணம்!

பிரான்சில் இருந்து ஆரம்பித்த சைக்கிள் பயணம்!

0

INO சூரன் என்ற இளைஞன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார்.

இவர் தனது தாயிடம், பாரிஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் சென்றால் எப்படி இருக்கும் என விளையாட்டாக பேசியுள்ளார்.

அப்போது விளையாட்டாக பேசியது தனது ஆழ் மனதுக்குள் பதிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர் சைக்கிள் ஊடாக செல்லக்கூடிய பாதை தொடர்பில் தேடிப்பார்த்து தனது சாதனை பயணத்தை ஆரம்பித்ததாக கூறியுள்ளார்.

இவை தொடர்பில் அவர் உலகாளும் தமிழர்கள் நிகழ்ச்சியில் பேசுகையில்,

NO COMMENTS

Exit mobile version