Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: இலவசமாக உரம்

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: இலவசமாக உரம்

0

வவுனியா (Vavuniya) – கோவில்குளம் கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம் ஓ பி பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த உர விநியோகம் நேற்று (21.12.2024) கோவில்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்
காஞ்சனா தலைமையில் இடம்பெற்றிருந்தது.

பெரும்போக நெற்பயிர்ச்செய்கை

6207 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக 3722 விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டது.

குறித்த உரமானது நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு
ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன. 

NO COMMENTS

Exit mobile version