இஸ்ரேல்-ஈரான் போர் உலக அளவில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.
இந்த இரு நாடுகளுக்கிடையிலான போர் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில், இலங்கையை பொறுத்தமட்டில் இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் இலங்கையில் மீண்டும் உருவான எரிபொருள் வரிசையாகும்.
உண்மையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதா? மக்களை வரிசையில் நிற்க தூண்டிய விடயம் என்ன? திடீர் எரிபொருள் வரிசை பற்றி மக்கள் நினைப்பது என்ன? என்பதை அலசி ஆராய்கிறது இன்றைய மக்களுடன் நிகழ்ச்சி…,
