Home சினிமா 4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கேங்கர்ஸ் 

இயக்குநர் சுந்தர் சி – நடிகர் வடிவேலு கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேங்கர்ஸ் படத்தில் இணைந்தனர்.

தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் என இதுவரை இவர்கள் இருவரும் இணைந்த படங்கள் அனைத்திலும் நகைச்சுவை வேற லெவலில் இருந்துள்ளது.

அதே போல் கேங்கர்ஸ் திரைப்படத்திலும் சுந்தர் சி – வடிவேலு கூட்டணி சிறப்பாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். நகைச்சுவையில் வடிவேலு கம் பேக் கொடுத்துள்ளார்.

மேலும் கேத்ரின் தெரசா, வாணி போஜன், பகவதி, முனீஸ்காந்த் என பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/gangers-movie-4-days-box-office-1745817346

NO COMMENTS

Exit mobile version