Home இலங்கை சமூகம் லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

இந்த மாதம் லாஃப் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Like this

https://www.youtube.com/embed/HYfx3WcKASM

NO COMMENTS

Exit mobile version