Home இலங்கை கல்வி முல்லைத்தீவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

முல்லைத்தீவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

0

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகி இருந்தன.

இதில், முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

முதன்மைப் பெறுபேறுகள்

குறித்த பாடசாலையின் முதன்மைப் பெறுபேறுகளாக 8A ,7A,B மற்றும் C பெறுபேறுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 73 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதியுடையவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/gce-ol-results-2024-mullaitivu-district-1727588712

NO COMMENTS

Exit mobile version