Home இலங்கை கல்வி சாதாரண தரப் பரீட்சை! இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

சாதாரண தரப் பரீட்சை! இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

0

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த வகையில், வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் இம்முறை சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

 

 

16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தி

பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக உயர்வை வெளிப்படுத்தி வரும்
நிலையில் தற்போதும் அதிகளமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை
பெற்றுள்ளனர்.

மேலும், 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியையும் பெற்றுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version