Home இலங்கை சமூகம் அம்பாறையில் வைத்தியசாலைக்குள் புகுந்த இராட்சத முதலை

அம்பாறையில் வைத்தியசாலைக்குள் புகுந்த இராட்சத முதலை

0

அம்பாறை – பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த மார் 8 அடி நீளமுடையது இராட்சத முதலை இன்று (27) காலை பிடிக்கப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்களம்

இது பற்றி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version