Home சினிமா 1000 கோடியை எடுத்துவைங்க.. அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!!

1000 கோடியை எடுத்துவைங்க.. அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!!

0

GOAT 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு, உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

ட்ரைலர்

தற்போது கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் வருகிறது.

இதோ ட்ரைலர்!!

Source: https://cineulagam.com/article/goat-movie-trailer-released-1723892892

NO COMMENTS

Exit mobile version