Home சினிமா சும்மா தளபதி பட்டையை கிளப்பும் GOAT படத்தின் டீசர் இதோ

சும்மா தளபதி பட்டையை கிளப்பும் GOAT படத்தின் டீசர் இதோ

0

 தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் GOAT. இப்படத்தின் பட்டையை கிளப்பும் க்ளிம்ஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது, இதோ…

NO COMMENTS

Exit mobile version